அன்பு நண்பர்களே மற்றும் வலை பார்வையாளர்களே, பரிசுத்த வேதாகமமும் தொழில்நுட்ப வளர்ச்சியும் என்ற தலைப்பில் எனக்கு தெரிந்த சில காரியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவே இந்த வலைதளத்தை உருவாக்கினேன். வருங்காலத்தில் இந்த தொழில்நுட்ப வளர்ச்சி எவ்வாறு அந்திகிறிஸ்துவின் ஆட்சிக்கு உதவபோகிறது, எவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக நம் வாழ்க்கையில் அது ஒன்றோடு ஒன்றாகிவிட்டது என்று பகிர்ந்துகொள்ள ஆசிக்கிறேன். ஒவ்வொரு தொழில்நுட்ப முன்னேற்றமும் நமக்கு ஒரு நன்மையை பயக்கும் விதமாகவே நம் வாழ்க்கையில் இணைகிறது. ஆனால் அதன் மறுபக்கம் அல்லது அதன் அடிதளம் என்ன என்பதை நாம் அறியோம். வேதாகம அடிபடயிலும், தேவ ஊழியர்களின் செய்திகளிலும், புத்தகம் மற்றும் வலைதள பக்ககளிலும் இருந்து நான் கற்று தெரிந்துகொண்ட சில காரியங்களை இங்கே பகிந்துகொள்ள நினைக்கிறன்
இதை உருவாகிய முக்கிய நோக்கமே கிறிஸ்துவின் இரண்டாம் வருகைகாக மக்களை ஆயத்தபடுத்தவும் இந்த தொழில்நுட்ப வளர்ச்சி என்ற நஞ்சைபற்றி அறிந்துகொள்ளவுமே. . .
No comments:
Post a Comment